25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ரூ.65 சம்பளத்தில் தொடங்கி ரூ.20,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்!.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.65 சம்பளத்தில் தொடங்கி ரூ.20,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்!.

தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.ஜி. சந்திரமோகன், கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். மாதம் ரூ.65 சம்பளத்தில் வேலை செய்த அவர், குடும்ப நிலத்தை விற்று கிடைத்த ரூ.13,000 முதலீட்டில் 1970-ல் 'அருண்' ஐஸ்கிரீம் தொழிலை தொடங்கினார்.

பின்னர் பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால்வளப் பொருட்களிலும் விரிவாக்கம் செய்து, ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால்வள நிறுவனங்களில் ஒன்றாக வளர்த்தார்.

தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.20,000 கோடிக்கும் மேல் உள்ளது. ஆர்.ஜி. சந்திரமோகனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறிய தொடக்கமும் விடாமுயற்சியும் இருந்தால் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News