ஸ்பெயினில் கடல் எல்லைக்கு புதிய பாதுகாப்பு ஏற்பாடு!
Ceuta எல்லைப் பகுதியில் எதிர்காலத்தில் சட்டவிரோத ஊடுருவல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்பெயின் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. Tarajal கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தடுப்பு அமைப்பு, கடல் வழியாக நடைபெறும் ஊடுருவல்களைத் தடுப்பதுடன், எல்லைக் கண்காணிப்பையும் வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply