ரவா உப்புமாவிற்கு சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் மென்மையாக வரும்.
பருப்பு குழம்புக்கு சிறிது சுக்கு பொடி சேர்த்தால் வாசனை மிகுந்திருக்கும்.
ரவா உப்புமாவிற்கு சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் மென்மையாக வரும்.
பருப்பு வகைகளை நன்கு ஊறவைத்தால் மட்டுமே செரி மானம் சுலபமாகும்.
புளியை நீரில் ஊறவைக்கும் போது உப்பு போடாதீர்கள். அது கசப்பை அதிகமாக்கும்.
உளுத்தம் பருப்பை ஊறப் போட்டு அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து வைத்து மறுநாள் காலை தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.
0
Leave a Reply