AI போலி புகைப்படங்கள்: சட்டப்படி கடும் நடவடிக்கை.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்கி பகிர்வது இந்திய சட்டங்களின் கீழ் குற்றமாகும்.
குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) உள்ளிட்ட சட்டங்களின் கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இத்தகைய சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆதாரங்களை பாதுகாத்து வைத்து, cybercrime.gov.in தளத்தில் உடனடியாக புகார் அளிக்கலாம்.
0
Leave a Reply