25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஏ.ஐ.டி.ஏ. துணைத் தலைவர் பதவிக்கு லியாண்டர் பயஸ் போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏ.ஐ.டி.ஏ. துணைத் தலைவர் பதவிக்கு லியாண்டர் பயஸ் போட்டி.

அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் (ஏ.ஐ.டி.ஏ.) துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் போட்டியிடுகிறார்.

கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 18 பட்டங்களை வென்றுள்ள இவர், 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News