174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு UAE-யின் உயரிய விருது!
நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திலும் துணிச்சலுடன் செயல்பட்டு174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது உயரிய சிவிலியன் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
ஃப்ளை துபாய் விமானத்தில் சக விமானியால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு மத்தியிலும், அசாத்திய துணிச்சலையும் கடமை உணர்வையும் வெளிப்படுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அவரது செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.துணிச்சலுக்கும் மனிதநேயத்திற்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இது!
0
Leave a Reply