25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெல்ஜியத்திடம் சாய்ந்த அமெரிக்கா; காலிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெல்ஜியத்திடம் சாய்ந்த அமெரிக்கா; காலிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-16' போட்டியில் அமெரிக்க அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம், காலிறுதிக்கு முன்னேறியது.

சியாட்டிலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-வது நிமிடத்தில் சார்லஸ் டி கெடேலேரே கோல் அடித்து பெல்ஜியத்திற்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடியாக 31-வது நிமிடத்தில் மாலிக் டில்மன் கோல் அடித்து அமெரிக்காவை சமநிலைக்கு கொண்டு வந்தார். இருப்பினும் முதல் பாதி முடிவில் பெல்ஜியம் 2-1 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் ஹான்ஸ் வனாகென் (57), ரொமேலு லுகாகு (90+3) ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, பெல்ஜியம் 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய பெல்ஜியம், அடுத்ததாக ஸ்பெயினை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் விளையாடிய அமெரிக்க அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து தொடரிலிருந்து வெளியேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News