25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஒலிம்பிக் பதக்கம்  வெல்ல முயற்சிப்பேன் அனாஹத் சிங் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒலிம்பிக் பதக்கம்  வெல்ல முயற்சிப்பேன் அனாஹத் சிங் .

வரும் 2028, ஜூலை 14-30-ல் அமெரிக்காவின் லாஸ் 28 ஏஞ்சல்ஸ் நகரில்ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. பாரிஸ் (2024) ஒலிம்பிக்கை விட பதக்க போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட 5 புதிய போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

''ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டுள்ளதுகுறித்து, இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் 18, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.உலகின் அனைத்து ஸ்குவாஷ் நட்சத்திரங்களும் ஒலிம்பிக்கை எதிர்பார்த்துள்ளனர். 

தற்போது ஒலிம்பிக் என்பதால், ஒவ்வொருவரும், பதக்கம் வேண்டும்,  இதில் பங்கேற்று வெல்ல வேண்டும் என கனவு காண்பர். அடுத்த சில ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறுவது லட்சியமாக இருக்கும். என் மனதிலும் ஒலிம்பிக் முக்கியஇடம் பெற்றுள்ளது. பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்," என்றார் அனாஹத் சிங். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News