25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பெலாரசின் அரினா சபலென்கா 4வது சுற்றுக்கு தகுதி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெலாரசின் அரினா சபலென்கா 4வது சுற்றுக்கு தகுதி.

டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில்,  3வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 6-4, 6-1 என ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வென்றார்.

.அமெரிக்காவின் கோகோ காப் (2-6,0-2) பாதியில் விலக, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா வெற்றி பெற்றார்.. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News