அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள்
25.02.2026 புதன்கிழமை (மாசி மாதம் 13ம் தேதி)
இரவில் அம்பாள் கிளி வாஹனம், ஸ்வாமி யானை வாஹனம்
மண்டகப்படிதாரர்கள்
ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸ் லிமிடெட்
இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு
நிகழ்த்துபவர்: Dr.S.B. பத்மசங்கர் (வீணைத்துறை பேராசிரியர், ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம், மதுரை.) மற்றும் குழுவினர்.
0
Leave a Reply