ஆசிய கோப்பை ஹாக்கி.
ஆசிய கோப்பை ஹாக்கி சீனாவின் ஹாங்சோவ் ,11வது சீசன்இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளை யாடுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணி யும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (செப். 14) விளையாடும்.
0
Leave a Reply