விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசாவின் மூத்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 27 ஆண்டுகால சாதனைப் பயணத்திற்குப் பிறகு விண்வெளிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்; 3 விண்வெளி மிஷன்கள், 608 நாட்கள் விண்வெளி வாசம் ,62 மணி நேரம் 6 நிமிடங்கள் Spacewalk செய்தவர் எனப் பல்வேறு உலக சாதனைகளுடன் நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார் சுனிதா வில்லியம்ஸ்.
0
Leave a Reply