தடகளம்
அமெரிக்காவில் நடந்த 10,000 மீ., ஓட்டத்தில் தடகள போட்டிக்கான ,இந்திய வீரர் குல்வீர் சிங் 26, பந்தய துாரத்தை 27 நிமிடம், 00.22 வினாடியில் கடந்த இவர், 6வது இடம் பிடித்தார். தனது சொந்த தேசிய சாதனையை 2வது முறையாக முறியடித்தார்.
பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சீமா (32 நிமிடம், 14.66 வினாடி) 19வது இடம் பிடித்தார். இந்திய வீராங்கனை அன்கிதா, 1,500 மீ., ஓட்டத்தில் (4 நிமிடம், 13.97 வினாடி) 3வது இடத்தை பிடித்தார்.
0
Leave a Reply