25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சூரிய கிரகணத்தோடு வரும் ஆடி அமாவாசை 2026.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூரிய கிரகணத்தோடு வரும் ஆடி அமாவாசை 2026.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12, புதன்கிழமை வருகிறது.

அமாவாசை திதி ஆகஸ்ட் 12 அதிகாலை 2:11 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 13 அதிகாலை 12:16 மணிக்கு நிறைவடைகிறது.'

மேலும் அதே நாளில் சூரிய கிரகணமும் நிகழ்கிறது.

சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 இரவு 9:04 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 13 அதிகாலை 4:25 மணிக்கு நிறைவடைகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News