கோதுமை மாவில் செய்யப்படும் ஒரு மென்மையான உப்பலான சப்பாத்தி வகை ஃபுல்கா பூரி.
ஃபுல்கா பூரி என்பது கோதுமை மாவில் செய்யப்படும் ஒரு மென்மையான உப்பலான சப்பாத்தி வகை.
கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து, எண்ணெய் சேர்க்காமல் பிசைந்து முதலில் தவாவில் சுட்டு, திறந்த அடுப்பில் நெருப்பில் மீது வைத்து, பந்து போல உப்ப வைத்தால் புல்கா பூரி தயார்.சப்பாத்தியை விட மென்மையாகவும், இலகுவாகவும் இருக்கும். சாப்பிடும் போது உள்ளே இருக்கும் நீராவி காரணமாக, மிருதுவாக இருக்கும். குறைவான எண்ணெய் பயன்படுத்துவதால், ஆரோக்கியமான உணவாகும்.
0
Leave a Reply