மழைக்காலத்திற்கு ஏற்ற பூண்டு மிளகு சூப்.
மழைக்காலத்திற்கு ஏற்ற பூண்டு மிளகு சூப்
செய்முறை: நல்லெண்ணெயில் தட்டிய பூண்டு, சீரகம், மிளகு, தக்காளி, கொத்தமல்லித் தண்டு ஆகியவற்றை வதக்கவும். அதில் இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
பலன்கள்: மழைக்கால மாலையில் குடிக்க இதமான இந்தச் சூப், தொண்டைக்கு நல்ல நிவாரணமும் இதமும் அளிக்கும்.
0
Leave a Reply