'ஆப்பிள் பே' இந்தியாவில் அறிமுகம்.
ஐபோன் பயனாளர்கள் எளிய முறையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில், 'ஆப்பிள் பே' (Apple Pay) சேவையை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு ஒருங்கிணைப்புடன் இந்தச் சேவை அமல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளவை.
0
Leave a Reply