2030-க்குள் உலகின் மிகப்பெரிய டெவலப்பர்கள் சமூகமாக இந்தியா உருவெடுக்கும்: சத்யா நாதெள்ளா.
ஏஐ என்பது ஒரு பொதுவான தொழில்நுட்பமாகும். இதன் நன்மைகள் சம்பந்தப்பட்ட நாடுகள், சமூகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் அது பரவலாக்கப்படுவதைப் பொறுத்தது. இந்தியாவின் மனிதவளத் திறன் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய டெவலப்பர்களைக் கொண்ட சமூகமாக இந்தியா உருவெடுக்கும் என்று மைக்ரோசாஃப்ட் தலைவரும் சிஇஓ-வுமான சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply