நம்பிக்கை மோசடி செய்தால் சட்டம் உங்களை பாதுகாக்கும்.
நம்பிக்கை மோசடி செய்தால் சட்டம் உங்களை பாதுகாக்கும்.வழக்கு தாக்கல் எப்போது?
பொய் வாக்குறுதி அளித்து பணம் அல்லது பரிகளைப் பெற்றதும், ஆரம்பத்திலிருந்தே நேர்மையில்லாத நோக்கம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யலாம்.
புதிய சட்டம் என்ன சொல்கிறது?
BNS பிரிவு 318ன்படி, மோசடி திட்டமிட்டு செய்யும் போது மன மற்றும் நிதி சேதம் ஏற்பட்டால் அது குற்றம்.
உறவு முறிவு குற்றன்?
உறவை முடிப்பது குற்றமில்லை. மோசடி மற்றும் நேர்மைபற்ற நோக்கம் இருப்பது நிரூபித்தால் மட்டுமே வழக்கு.
எந்த ஆதாரம் தேவை?
சாட், கால் பதிவு, பரிமாற்ற பதிவுகள், வங்கி பரிமாற்றம், ஸ்க்ரீன்ஷாட் போன்ற ஆதாரங்கள் வேண்டும். பணம் அல்லது பலன்கள் மோசடியின் மூலம் பெறப்பட்டதை நிரூபிக்க வேண்டும்.
தண்டனை என்ன?
சாதாரண மோசடி - 3 வருடம் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும். கடுமையான மோசடி அல்லது சொத்து சம்பந்தமான மோசடி 7 வருடம் வரை சிறை.
0
Leave a Reply