'ஹெப்பீவு ஃபார்ம்ஸ்' ரூ.21 கோடி இயற்கை விவசாய சாம்ராஜ்யம்: 3,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு.
முன்னாள் வங்கி அதிகாரி அமித் கிஷன், கார்ப்பரேட் வேலையை விட்டு ஆந்திராவில் 650 ஏக்கரில் 'ஹெப்பீவு ஃபார்ம்ஸ்' என்ற இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியுள்ளார். ரசாயனங்கள், டிராக்டர்கள் இன்றி 700 நாட்டு மாடுகளின் உதவியுடன் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்து, ஆண்டுக்கு சுமார் ரூ.21 கோடி வருவாய் ஈட்டுகிறார். 40-க்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியுடன், 3,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறார்.
0
Leave a Reply