நீண்ட நேரம் அமர்வதை தவிருங்கள்.
நீண்ட நேரம் தொடர்ந்து அமர்ந்திருப்பது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணினி முன் வேலை செய்வோர் மற்றும் நீண்ட நேரம் டிவி பார்ப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடப்பது அல்லது உடலை இயக்குவது நல்ல பழக்கமாகும். 45 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய இடைவேளை எடுத்துக்கொள்வது உடல் இயக்கத்தை அதிகரிக்க உதவும்.
0
Leave a Reply