கோஹினூர் உள்ளிட்ட இந்தியப் புதையல்களை மீட்கும் முயற்சி.
பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்திய வரலாற்றுப் பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களை மீட்பது தொடர்பான கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
0
Leave a Reply