செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்
செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்
பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.
வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.
மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.
0
Leave a Reply