இரவில் வெல்லம் சாப்பிடுவதன் நன்மைகள்.
இரவில் உறங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீருடன் ஒரு துண்டு வெல்லத்தைச் சாப்பிடுவது சிறுநீரகக் கற்களைச் சிதைத்து, அவை சிறுநீர் வழியாக வெளியேற உதவுகிறது. மேலும், நெஞ்செரிச்சல் மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
0
Leave a Reply