கடனை குறைத்த தமிழ்நாடு அரசு!
வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்குவதை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.
2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) கடன் பெறும் விகிதம் 21% சரிவடைந்துள்ளது.
மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் அளவிலும் 21% குறைவு ஏற்பட்டுள்ளது.
இத்தகவலை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
0
Leave a Reply