பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
புரதம், கார்போஹைட்ரேட், காரத் தனிமங்கள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு, சர்க்கரை, வைட்டமின் ஏ போன்றவை பப்பாளியில் காணப்படுகின்றன.
பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.
பச்சை பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு இயற்கையான நச்சு நீக்கியாக அமைகிறது
பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது
தினமும் சிறிதளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்
பப்பாளியில் வைட்டமின் ஏ உள்ளதால், கண்பார்வையை மேம்படுத்துகிறது.
பப்பாளியை உட்கொள்வதன் மூலம் ,பல செரிமான நொதிகள் உள்ளதால், செரிமான அமைப்பு சுறுசுறுப்பாக இருக்கும்.
0
Leave a Reply