25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி .

புத்தகங்களுக்கான கண்காட்சி ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்து வருகிறது.  மதுரை மீனாட்சி புக் ஷாப், - பிரதர்ஸ் மீடியா பிரை வேட் லிட் இணைந்து 5 ஆயிரம் தலைப்புகளில்  1 லட்சத்திற்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.

மே 5 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைநடக்கிறது. அனுமதி இலவசம். ஞாயிறும் விற்பனை உண்டு. இங்கு தாமரை பிரதர்ஸ்மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். 

உலக அளவில் நாம் வியக்கும் சான்றோர்களின் வாழ்வில் மாற்றம் என்பது புத்தகங்களை வாசித்ததில் இருந்து தொடங்கியுள்ளது.

புத்தகங்களை தேடி வருவது என்பது ஒவ்வொரு முறை புதிய அனுபவம். டிஜிட்டல் பத்திரிகைகளில்  இந்த வாசிப்பின் சுவை கிடைக்காது. வாழ்க்கை அனுபவங்களில் கிடைக்காத உண்மைகளும் புதிய உலகங்களையும் புத்தகங்களில் இருந்து கண்டு வருகிறோம். எண்ணங்கள் நேர் பெறுவதற்கு புத்தகங்களே காரணம். உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும். நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பதால் உற்சாகம் பெறுவதோடு சரியான முடிவுகளை எடுக்க துணை புரியும். முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News