டிராபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்.
பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, ACC தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து டிராபியை பெற மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டிராபியை வழங்குவதற்காக நக்வி மேடையில் இருந்த நிலையில், இந்திய வீராங்கனைகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்காமல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசியக் கோப்பை தொடரிலும், மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணி டிராபியை பெற மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply