காரட் பேரி ஜூஸ்
தேவையான பொருட்கள் - காரட் கால் கிலோ, பேரிக்காய் 2 எண்ணிக்கை, தேன் தேவைக்கேற்ப.
செய்முறை - ஜூஸரில் காரட் மற்றும் பேரிக்காயைச் சாறு எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால், வேறு எந்த ஜூஸ் பக்கமும் போக மாட்டீர்கள்.ஜூஸர் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்து வடிகட்டியும் ஜூஸ் எடுக்கலாம்.
0
Leave a Reply