கேரட் -ஆரஞ்சு ஜூஸ்
தேவையானவை:
கேரட்(விரல் நீள துண்டு)ஒன்று, ஆரஞ்சு பழச்சுளைகள்-10, சர்க்கரை தேவையான அளவு, ஐஸ் கட்டிகள் தேவையான அளவு.
செய்முறை: கேரட் துண்டுடன் ஆரஞ்சு சுளைகள், சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டவும். ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகவும்.

0
Leave a Reply