25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20: இந்திய அணி தோல்வி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20: இந்திய அணி தோல்வி.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நவம்பர் 1-ம் தேதி ஹாமில்டனில் நடைபெற உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News