அஜித் கார் ரேஸை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ கார் பந்தயப் போட்டியை, தமிழக முதல்வர் விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்திய ரேஸர்களை ஊக்குவிக்கும் வகையில், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டையும் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0
Leave a Reply