கோவையின் இயற்கையுடன் இணைந்த அயனா’ ரிசார்ட், கட்டிடக்கலை.
கோவை அருகே சோலையூரின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘அயனா’ ரிசார்ட், இயற்கைச் சூழலுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட கட்டிடக்கலைக்காக கவனம் பெற்றுள்ளது. மலைச்சரிவின் இயற்கையான வடிவத்தை மாற்றாமல் கட்டிடங்கள் பல்வேறு மட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பசுமைக் கூரைகள் மூலம் கட்டிட வெப்பத்தைக் குறைக்கும் வகையிலும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply