25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


2026–2027 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் பெற கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையினை அணுகி பயன்பெறலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026–2027 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் பெற கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறையினை அணுகி பயன்பெறலாம்.

2026–2027 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள விருதுநகர் மாவட்ட மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது தொடர்பான தகவல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ள, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நான்காவது தளத்தில் இயங்கி வரும் கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டறையை நேரிலோ அல்லது (9976903873, 9698810699, 7598510114, 9566389092) ஆகிய தொலைபேசி  எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அரசு பள்ளிகள் (Government), அரசு உதவி பெறும் பள்ளிகள் (Government Aided), மெட்ரிக் பள்ளிகள் (Matriculation), சி.பி.எஸ்.இ. பள்ளிகள் (CBSE) என அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும்.உயர்கல்வியில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்விக் கடன் தொடர்பான விவரங்களைப் பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News