வேகமாக அழியும் பவளப் பாறைகள்
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்து வருவதால் பவளப் பாறைகள் வேகமாக அழிகின்றன. இதனால் பவளப் பாறைகளை நம்பி வாழும் 25 சதவீத கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
Leave a Reply