டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்த கிரிக்கெட்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண் டர்சன்-சச்சின்'டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 471, இங்கிலாந்து 465 ரன் எடுத்தன. இரண் டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன் எடுக்க, இங்கிலாந்துக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று ஐந்தாவுது நாள் ஆட்டம் நடந்தது இன்னிங்சில் 373/5 ரன் எடுத்து இங்கிலாந்து அணி வென்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லையில் நேற்று, திருப்பூர், கோவை, அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி, பீல்டிங் தேர்வு செய்தது.
கோவை அணி 41/1 ரன் எடுத்திருந்தது. திருப்பூர் அணி 16.5 ஓவரில் 140/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோவை அணி 5வது (6ல்) தோல்வியை சந்தித்தது. 'பிளே ஆப்' வாய்ப்பை திருப்பூர் அணி உறுதி செய்தது.
0
Leave a Reply