25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மரிக்கொழுந்து
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மரிக்கொழுந்து

வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படும்  மரிக்கொழுந்து ஒரு பூஞ்செடியாகும். 

மரிக்கொழுந்து ஒரு பயனுள்ள மூலிகைப்பூவாகும். 

சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். 

வாசனைக்காக பூக்களில் சேர்த்து கட்டப்படும் பூ . 

இது மருத்துவ பயன்பாடுகளில் மகத்தானது. 

மரிக்கொழுந்து இலைகளை அரைத்து அதனை நீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். 

உடலில் உள்ள காயங்கள், புண்கள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, அரைத்த மரிக்கொழுந்து விழுதுகளை தேய்த்து வருவது நல்லது. 

வீடுகளில் இதனை வளர்ப்பது ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News