ஆசிய ஜூனியர் பாட்மின்டனில், அரையிறுதிக்கு முன்னேறிய தன்வி சர்மா.
ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இந்தோனேஷியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா, இந்தோனேஷியாவின் தலிதா ராமதானி வீர்யவான் மோதினர். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் தன்வி சர்மா 21,19,/21,14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வெண்ணாலா கலகோட்லா 21-18, 17-21, 21-17 என தாய்லாந்தின் ஜான் யாபோர்ன் மீபந்தோங்கை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
'சூப்பர் 1000' சர்வதேச ,சீன ஓபன் பாட்மின்டன்.
'சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனாவில்,. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத் விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யேவ் சின் ஆங், ஈ யி டியோ ஜோடியை சந்தித்தது. இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
0
Leave a Reply