பாராலிம்பிக் கிளப் த்ரோ போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் தரம்பிர்.
இடுப்புக்கு கீழ் பகுதி பாதிக்கப்பட்டு, கால் கைகளில் அதிக பலம் இல்லாதவர்கள் உட்கார்ந்த நிலையில் போட்டியில் பங்கேற்பவர் மரத்தினால் ஆன சுமார் 35 முதல் 39 செண்டி மீட்டர் நீளம் 6 செண்டி மீட்டர் அகலம் கொண்ட நீண்ட உருளை வடிவ கிளப்பை எறிவர்.
இந்தப் போட்டியில் தரம்பிர்.34.92 மீட்டர் தூரம் எறிந்து முதல் தங்கம் வென்றார். இரண்டாவது பரிசாக பிரனவ் 34.59 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
0
Leave a Reply