25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெந்தயம், பூண்டு கஞ்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயம், பூண்டு கஞ்சி.

தேவையான பொருட்கள்- 
அரிசி – 100 கிராம்,வெந்தயம்- 4 ஸ்பூன்,தேங்காய் - அரைமூடி
நாட்டு சர்க்கரை- 4 ஸ்பூன்,உப்பு, பூண்டு- சிறிதளவு.

செய்முறை:
அரிசி மற்றும் வெந்தயத்தை கழுவி, குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைக்கவும். இது கசப்புத் தன்மையைக் குறைக்கும்.
குக்கரில் ஊறவைத்த அரிசி, வெந்தயம், பூண்டு பற்கள், தேவையான அளவு உப்பு மற்றும் 4- 5 கப் தண்ணீர் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரை நன்கு குழைய வேகவைக்கவும்.
தேங்காயை அரைத்து, பால் எடுத்துக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை நன்கு மசித்து, தேங்காய்ப்பால் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூடான வெந்தயக்கஞ்சி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News