சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினால் அவை நன்றாக வளரும்.
கீரைகளை கழுவும் போது சிறிதளவு உப்பு சேர்த்த நீரில் கழுவினால் அழுக்குகள் மற்றும் சிறு பூச்சிகள் நீங்கி சுத்தமாகும்.
காய்கறிகளை வெட்டியவுடன் நீரில் போட்டு வைக்காமல் உடனே சமைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படும்.
.பூண்டு தோல் அல்லது பூண்டு காம்பை உருளைக்கிழங்குடன் போட்டு ஸ்டோர் செய்தால் சீக்கிரம் முளை வராது.முளைவந்த உருளைக்கிழங்கை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல..
பூண்டு காம்புடன் காய்ந்த வேப்பிலைகளை அரிசியில் போட்டு ஸ்டோர் செய்தால் பூச்சி, வண்டு வராது.
0
Leave a Reply