25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


 தொப்பையை குறைக்க easy way
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 தொப்பையை குறைக்க easy way

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும்.

 

வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும்.

 

எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும்.

 

உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும்.

 

தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டி குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

 

உணவில் அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News