உணவு பழக்கம் பழமொழி வடிவில்
சித்தம் தெளிய வில்வம்.
குடல்புண் நலம் பெற அகத்திக்கீரை.
சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.
சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு
ஜீரண சக்திக்கு கண்டைக்காய்.
தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.
மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு,
வாத நோய் தடுக்க அகத்திக்கீரை.
உவாத நோய் தடுக்க அரைக்கீரை.
0
Leave a Reply