25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முட்டை பிரெட் டோஸ்ட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முட்டை பிரெட் டோஸ்ட்.

தேவையான பொருட்கள்:
பிரெட் - 6 துண்டுகள்
முட்டை -3
பால் - ½கிளாஸ்
நெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் -½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அதில் ½ கிளாஸ் பால், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
பிரெட் துண்டுகளை விருப்பமானால் டிரையாங்கிள் (Triangle) வடிவில் 'வெட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பிரெட் துண்டையும் முட்டை-பால் கலவையில் நன்றாக தோய்த்து எடுக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு நெய் தடவவும்.
தோய்த்த பிரெட் துண்டுகளை தோசைக்கல்லில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.
சூடாக சட்னி, தக்காளி சாஸ் அல்லது தேனுடன் பரிமாறலாம்.

டிப்ஸ்: சிறிதளவு மிளகுத்தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் தூவினால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். சுவையான & சத்தான காலை உணவு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News