25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


மின்சார பிரஷர் குக்கர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மின்சார பிரஷர் குக்கர்கள்

மின்சார பிரஷர் குக்கர்கள் பாரம்பரிய முறைகளை விட வேகமாக உணவை சமைக்கின்றன. இதனால் நேரம் மற்றும் ஆற்றல் மிச்சமாகிறது. வழக்கமான கேஸ் அடுப்பில் சமைப்பதை விட குறைவான ஆற்றலே பயன்படுத்துகிறது. விரைவான சமையல் செய்முறை மற்றும் மூடி அமைப்பு உள்ளதால், உணவின் விட்டமின்கள் மற்றும் தாதுக்களை பாதுகாக்க உதவுகிறது. பிரஷர் குக்கர்கள் துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியம் போன்ற பல்வேறு பொருட்களில் கிடைக்கின்றன. இவை நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்தவை.

சமைக்கும்போது அதிக ஸ்டார்ச்சை வெளியிடும் ஒரு உணவாக பாஸ்தா இருக்கிறது. எனவே, இதை ஒருபோதும் குக்கரில் சமைக்க வேண்டாம். ஒரு பாத்திரத்தில் சமைத்த பிறகு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News