தைபே ஓபன்: இந்திய வீரர்கள் காலிறுதிக்கு...
தைபே ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தான்வி சர்மா, தேவிகா சிஹாக் மற்றும் கிரண் ஜார்ஜ் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். அன் மோல் சீனதைபே வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
0
Leave a Reply