25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


பெண்கள் டி20 உலகக் கோப்பை  கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 10-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதியில், இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, கேப்டன் நாட் சிவெர் (75), ஹீதர் நைட் (58) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் வலுவான இலக்கை நிர்ணயித்தது. பதிலளித்த தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் 5-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து, நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News