25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


உலகக் கோப்பை ஆக்கி: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை ஆக்கி: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி.

16-வது உலகக் கோப்பை ஆக்கிப் போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்து (ஆம்ஸ்டெல்வீன்) ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன.

‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.

பெண்கள் பிரிவிலும் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News