.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்
.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்
பொருள்:
: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்தால் அவை‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றி முழுமையாக எறிந்துவிடும்.
0
Leave a Reply