25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வைட்டமின் நிறைந்த உணவுகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வைட்டமின் நிறைந்த உணவுகள்

வைட்டமின் A ஆரஞ்சு, கேரட் ,சக்கரவள்ளி கிழங்கு ,பசலைக்கீரை ,மஞ்சள் பூசணி ,பால் ,தக்காளி, குடை மிளகாய்.

வைட்டமின்E: எண்ணெய்கள் ,எண்ணெய் விதைகள் ,நட்ஸ்.

வைட்டமின் K. கீரைகள் ,பீன்ஸ் ,சோயா பீன்ஸ் ,முட்டை, ஸ்ட்ராபெரி.

வைட்டமின்B: பால் மற்றும் மாமிச பொருட்கள்.

வைட்டமின்C; நெல்லிக்காய், கொய்யா, சிவப்பு குடைமிளகாய், கிவி ,ஸ்ட்ராபெரி, பப்பாளி.

வைட்டமின் D: முட்டை, மட்டன், டுணா, சால்மன் நிறைந்த மீன் ,சீஸ் மற்றும் சூரிய ஒளி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News